அரிதான பெரும் பாசம் நீ தான் அம்மா அறியாமல் அழுதேனே நான் தான் சும்மா இரவானால் இமை மூட உனை தேடுவேன் பொருளானால் கவி பாட நான் தூங்குவேன்
என் தேசமே என் சுவாசமே — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
என்ன மாயம் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
தூக்கணாங்குருவி போல — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
ஒரு நாள் திருநாள் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
இரை தேட சென்றதாய் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
அன்பெனும் தேரில் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
அக்கம் பக்கம் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
முத்தமிழின் மூன்றெழுத்தில் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
முடிவில்லா முகத்தினில் — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
அந்தி மேகமே — ஒலி வடிவப் பாடல். முழு வீடியோ YouTube-ல்.
இன்னும். . உந்தன் நினைவுகள். . . . எட்டி பார்க்கும். . என் இதயம். . . . ஒரு கண்ணாடி. . எண்ணும். . . . அந்த நேரத்தில். . தட்டி கேட்கும். . . . என் கவிதைகள். . உயிர்நாடி. . . . கண்ணயரும் வேளையிலே பண்ணுயரும் தேடல் அம்மா மண்ணுலகில் உன்னை தேட காணவில்லை என்னை இங்கே கண்கலங்க வேண்டாம் அங்கே ஏரிக்கரை ஓரம் அம்மா ஏழு மலை தூரம் சும்மா காலமெல்லாம் உன்னை தேடி கால்கள் போகும் வாரம் அம்மா கண்ணாலே கண்ணீர் ஊற்றும் சொன்னாலே தண்ணீர் வற்றும் முன்னாலே எழுதி வைச்ச கவிதைகள் கண்கள் ஒற்றும் தன்னாலே தாளம் போடும் விண்ணோடு மேகம் கூடும் மண்ணோடு சொல்லி அழ மனதோடு மழை தூறும் இமைகள் இப்போ குடையாகும் முற்று பெறா கவிதை இது முடிச்சு வைக்க அரும்புகிறேன் பெற்று பெறா ஆசைகளை படிச்சு வைக்க விரும்புகிறேன்