தனியுரிமை · Privacy

தமிழகவல் தளம் என்ன தகவல்களைச் சேகரிக்கிறது மற்றும் ஏன் என்பதைப் பற்றிய எளிய விளக்கம்.

A plain-English explanation of what Tamilagaval collects and why.

சுருக்கம் · Summary

தமிழகவல் ஒரு தனிப்பட்ட இலவச தளம். உங்கள் பெயரோ, மின்னஞ்சலோ, கடவுச்சொல்லோ கேட்கப்படுவதில்லை — நீங்களாகவே தொடர்பு கொள்ள விரும்பினால் தவிர. விளம்பரங்கள் இல்லை. யாருக்கும் தகவல் விற்கப்படுவதில்லை.

Tamilagaval is a personal, free website. We don't ask for your name, email or password unless you choose to contact us yourself. No ads, no selling your data to anyone.

பயன்பாட்டுப் புள்ளிவிவரங்கள் · Analytics

எத்தனை பேர் வருகிறார்கள், எந்தப் பக்கங்கள் பிரபலமாக உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள Google Analytics 4 பயன்படுத்தப்படுகிறது. உங்கள் IP முகவரி அநாமதேயப்படுத்தப்படுகிறது (anonymize_ip) — அதாவது உங்களைத் தனிப்பட்ட நபராக அடையாளம் காண முடியாது.

We use Google Analytics 4 to understand how many people visit and which pages are popular. Your IP address is anonymised before storage — you cannot be identified as an individual.

உங்கள் உலாவியின் “Do Not Track” அமைப்பு அல்லது Google Analytics Opt-out Browser Add-on மூலம் இதை முழுமையாக நிறுத்தலாம்.

You can fully opt out via your browser's “Do Not Track” setting or by installing the Google Analytics Opt-out Browser Add-on.

YouTube & மூன்றாம் தரப்பு · YouTube & third parties

காணொளிகள் YouTube-ல் இருந்து இயக்கப்படுகின்றன. அவற்றை இயக்கும்போது YouTube-ன் சொந்த தனியுரிமைக் கொள்கை பொருந்தும்.

Videos are embedded from YouTube. When you play one, YouTube's own privacy policy applies — see Google Privacy Policy.

தொடர்புப் படிவம் · Contact form

தொடர்புப் பக்கம் மூலம் நீங்களாகவே ஒரு செய்தி அனுப்பினால் மட்டுமே, அந்தச் செய்தியும் (உங்கள் மின்னஞ்சல் இருந்தால் அதுவும்) எனக்கு வரும். பதிலளிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.

Only when you send a message via the Contact page, that message (and your email, if provided) reaches us. It's used only to reply to you.

கேள்விகள்? · Questions?

தனியுரிமை பற்றிய எந்தக் கேள்விக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

For any privacy question, please get in touch.