🎵ஒலி கிடைக்கிறது
காலம்: 5:36
எங்கள் மண்ணின் வாசமென்று ஒன்று... எங்கள் நெஞ்சில் வாழுமென்று ஒன்று... பனைநிழல் தந்ததென்று ஒன்று... பாசமாய் நிறைந்ததென்று ஒன்று... எங்கள் தேசம் என்றென்றும் ஒன்று... எங்கள் தேசம் என்றென்றும் ஒன்று...